1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில்
சுமார் 8 லட்சம் மக்கள்இறந்தனர்.
3.சூரியனிலிருந் து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள்
எடுக்கின்றது.
4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப் படுகின்றன)
1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார் .
6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்க ள்.
7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.
9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல் கள்.
10.பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை பற்களுடன் பிறக் கின்றன.
11.சில வகை சவுக்கு மரங்கள்ஒரு நாளைக்கு 3 அடி வளர்கின்றன.
12.சராசரியாக ஒரு மனிதன் 4850 வார்த்தைகளை 24 மணி நேரத் தில்
பயன்படுத்துக ின்றான்.
13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே மறு கையில்
வரையுவும் செய்வார்.
14. கண்களை திறந்துவைத்து தும்முவது சாத்தியமில்லை
15. நாம் பயன்படுத்தும ் toothbrushகளை கழிவறையில் இருந்து
குறைந்தது ஆறு அடி தள்ளி வைக்க வேண்டுமென பல் மருத்துவர் கள்
பரிந்துரைக்கின ்றார்கள்.
16.கரப்பான்பூ ச்சி தலையின்றி பத்து நாள் வரை உயிர் வாழும்
17.விரல்களில் நகங்கள் வளர்வது இயற்கை. அதில் ஆட்காட்டி விர
லில் மிக நிதானமாகவும், நடுவிரலில் மிக வேகமாகவும் வளரு
மாம்.
18. நான்கு வயது குழந்தை நாளைக்கு நானூறு கேள்விகள் கேட் கின்றதாம்.
19. ஒவ்வொருவரின் கை ரேகையும் தனித்துவமானத ு. அதே போல தான் நா ரேகையும்
20. பன்றிகள் தானாக வானத்தை பார்ப்பது சாத்தியமே இல்லை
21. கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்
22. நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்.
23. பட்டாம்பூச்சிக ள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.
24. கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பா மல்
காணமுடியும்.
25. நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனித னை விட
வேகமாக ஓடும்.
26. கண் இமைகளில் மனிதனுக்கு550 முடி இருக்கின்றது.
27. அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு
கீழே எங்கும் இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான்
உள்ளது.
28. வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்ற ீர்கள் அல்ல
வா? அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என் று
தெரியவில்லை.
29. டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட ்ட நாவல் டாம்சா யர்
30. தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மை யாக மாறிவிடுமாம்.
31. பனிக்கரடிகள ் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்கு மாம்.
32. டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின் றன.
33. மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடி யாது.
34. மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்ட ே போகும், ஆனா ல்
கண்கள் வளராது.
35. வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறை யுமாம்
--
J.PRABU
No comments:
Post a Comment